யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும், உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள்- உலகம் உங்கள் காலடியில் வந்து விழும், கவலை வேண்டாம். 'இவரிடம் நம்பிக்கை வையுங்கள், அவரிடம் நம்பிக்கை வையுங்கள்' என்றெல்லாம் சொல்வார்கள். முதலில் உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். உலகம் உங்கள் காலடியில்.........
ASAbi4U
No comments:
Post a Comment